சவுதியிலிருந்து எட்டு இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

சவுதியிலிருந்து எட்டு இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

சவுதியிலிருந்து எட்டு இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

08 Sep, 2014 | 5:48 pm

வீசா பிரச்சினையால் சவுதி அரேபியாவின் ஜித்தா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட எட்டு இலங்கையர்களும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

தற்காலிக வீசாவில் சவுதி அரேபியாவில் தொழிலுக்கு சென்றிருந்தபோதே இவர்கள் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டடிருந்தனர்.

பொரளையிலுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தின் ஊடாக இவர்கள் சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்தனர்.

சவுதி அரேபியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ள இவர்கள் கொழும்பு வறக்காபொல மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்