சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் விஜய்

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் விஜய்

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் விஜய்

எழுத்தாளர் Staff Writer

08 Sep, 2014 | 1:06 pm

கோலிவுட்டில் நடிகர்களில் அசைக்க முடியாத ரசிகர் வட்டாரத்தை கொண்டவர் இளைய தளபதி விஜய்.

குறிப்பாக பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள்தான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் தான் அவரது பேஸ்புக் பக்கம் 2 மில்லியன் லைக்ஸ் பெற்றது. தற்போது ட்விட்டரிலும் ஒரு சாதனை படைத்துள்ளது.

விஜய்யின் கண்காணிப்பில் இயங்கும் அவரது ட்விட்டர் பக்கம் 1 இலட்சம் பாலோவர்ஸை எட்டியுள்ளது. இதற்கு அந்த பக்கத்தில் தான் ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் கத்தி படம் தீபாவளிக்கு வெளியாகும் என்பது குறிப்பிடதக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்