கொழும்பு பாதுகாப்பு சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவின்கீழ்

கொழும்பு பாதுகாப்பு சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவின்கீழ்

கொழும்பு பாதுகாப்பு சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவின்கீழ்

எழுத்தாளர் Staff Writer

08 Sep, 2014 | 2:41 pm

கொழும்பு விளக்கமறியலின் பாதுகாப்பு சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக விளக்கமறியல் கைதிகளிடமிருந்து சட்டவிரோத பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமையே இந்த நடவடிக்கைக்கான காரணம் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை தலைமையக அத்தியட்சகருமான துஷார உப்புல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலைகள் புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே கொழும்பை அண்மித்த சிறைச்சாலைகளில் விசேட சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்