20 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றல்

20 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றல்

20 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றல்

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2014 | 7:01 pm

தெமட்டகொட பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து சட்டவிரோத சிகரெட்டுகளை வலான மோசடி தடுப்புப் பிரிவினர் இன்று கைப்பற்றியுள்ளனர்.

மீட்கப்பட்ட சிகரட்களின் பெறுமதி 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாகுமென கணக்கிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது

சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வலான மோசடி தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்