10 செக்கன்களில் கடலில் முழுமையாக மூழ்கும் வீடு (Video)

10 செக்கன்களில் கடலில் முழுமையாக மூழ்கும் வீடு (Video)

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2014 | 2:53 pm

கண்முன்னே கடல் நீரில் மூழ்கும் ஒரு வீடு தொடர்பாக பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டுள்ள ஒரு காணொளி பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு, அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

எந்த நாடு, எந்த பிரதேசம் என்ற தகவல்கள் எதுவும் தெரியவராத நிலையில் காணொளி பலரால் பார்வையிடப்பட்டுள்ளதோடு, பகிரப்பட்டும் உள்ளது.

கடல் அலையில் 10 செக்கன்களில் முழு வீடும் நீரில் மூழ்குகின்றமையை அந்த காணொளியில் தெளிவாக பார்க்கக்கூடியதாக உள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்