கச்சத்தீவில் காப்பாற்றப்பட்ட இந்திய மீனவர்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பு

கச்சத்தீவில் காப்பாற்றப்பட்ட இந்திய மீனவர்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பு

கச்சத்தீவில் காப்பாற்றப்பட்ட இந்திய மீனவர்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2014 | 12:59 pm

கச்சதீவுக்கு அருகே விபத்துக்குள்ளான படகொன்றிலிருந்து கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட தமிழக மீனவர்கள் ஆறு பேரும் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த இவர்கள் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது தமிழக மீனவர்கள் நேற்று விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்