‘ஐ’ டீசர் இனந்தெரியாத நபரால் யூடியூபில் தரவேற்றம்; அதிர்ச்சியில் சங்கர் (Video)

‘ஐ’ டீசர் இனந்தெரியாத நபரால் யூடியூபில் தரவேற்றம்; அதிர்ச்சியில் சங்கர் (Video)

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2014 | 10:46 am

சங்கரின் ‘ஐ’ திரைப்படம் பலத்த எதிர்பார்ப்பு எட்டியுள்ள நிலையில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்து உள்ளார்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் முக்கியமான பத்திரிகையாளர்களுக்கு மாத்திரம் ரவிச்சந்திரன் காட்சிப்படுத்தப்பட்து. டீசரை பார்த்த எல்லோரும் பாராட்ட மக்கள் மத்தியில் இன்னும் எதிர்பார்ப்பு கூடியது.

இந்நிலையில் ‘ஐ’ டீசர் காண்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அதனை யாரோ ஒருவர் பதிவு செய்து இன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்.

இதனால் பலத்த அதிர்ச்சியில் உள்ளனர் சங்கர் மற்றும் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்