ஏ9 வீதியில் விபத்து; இராணுவ உறுப்பினர் பலி

ஏ9 வீதியில் விபத்து; இராணுவ உறுப்பினர் பலி

ஏ9 வீதியில் விபத்து; இராணுவ உறுப்பினர் பலி

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2014 | 12:34 pm

ஏ9 வீதியில் ஆணையிரவை அண்டிய பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தொன்றில் இராணுவ உறுப்பினர் உயிரிழந்துள்ளார்

இன்று அதிகாலை 3.10 அளவில் இராணுவ உறுப்பினர் சைக்களில் பயணித்துக் கொண்டிருந்த வேளை வேன் ஒன்றுடன் மோதியுள்ளார்

விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்