அஜித்தின் புதிய படத்தின் தலைப்பு ‘ஆயிரம் தோட்டாக்கள்’?

அஜித்தின் புதிய படத்தின் தலைப்பு ‘ஆயிரம் தோட்டாக்கள்’?

அஜித்தின் புதிய படத்தின் தலைப்பு ‘ஆயிரம் தோட்டாக்கள்’?

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2014 | 10:30 am

அஜித்தின் படங்களுக்கு மிகப்பெரிய சவாலாக திகழ்வது படத்தின் தலைப்பு தான்.

ஒவ்வொரு படத்துக்கும் தலைப்பை பார்த்து பார்த்து வைக்கின்றனர் படக்குழுவினர், அதிலும் அஜித் மிகக் கவனமாக இருக்கிறார்.

இந்த பிரச்சினை அஜித் நடிக்கும் எல்லா படத்துக்கும் வருகிறது. தற்போது கிடைத்த தகவல் படி ‘தல 55’ படத்திற்கு 3 தலைப்புக்களைத் தேர்வு செய்து பதிந்துள்ளனர்.

இந்த மூன்று தலைப்பையும் மிக பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறது தலைப்பு பதிவு செய்யும் நிர்வாகம்.

கிடைத்த தகவல் படி இந்த மூன்று தலைப்பில் ஒன்று ‘ஆயிரம் தோட்டாக்கள்’ என்று கிசுகிசுக்கப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்