பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது(video)

பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது(video)

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2014 | 7:52 am

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை பதவி விலகுமாறு கோரி பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தியுள்ளனர்.

protest_3

இதன் போது 26 பொலிஸார் உள்ளிட்ட 264 பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தலைநகரில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் அருகே போராட்டம் நடத்திவந்த இரு தலைவர்களும் இன்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் வீட்டை முற்றுகையிட போவதாக தெரிவித்தனர்.

இதன்பிரகாரம் பேரணியாக சென்றவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்