பண்டாரவளையில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

பண்டாரவளையில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

பண்டாரவளையில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2014 | 10:53 am

பண்டாரவளையில் ஆற்றுக்கு குளிக்க சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உறவினர்களுடன் குளிக்க சென்ற போது நேற்று மாலை 3.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

பண்டாரவளை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்