தமிழர்கள் உயிர்வாழ வேண்டும் என்பதற்காகவே யுத்தத்தை நிறுத்தினோம் – விநாயகமூர்த்தி முரளிதரன்

தமிழர்கள் உயிர்வாழ வேண்டும் என்பதற்காகவே யுத்தத்தை நிறுத்தினோம் – விநாயகமூர்த்தி முரளிதரன்

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2014 | 9:47 pm

தமிழ் மக்கள் உயிர்வாழ வேண்டும் என்பதற்காகவே யுத்தத்தை நிறுத்தியதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சந்திவெளி பாலயடித் தோணா பிரதேசத்தில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வில் இன்று கலந்துகொண்டு பிரதி அமைச்சர் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்