அஜித் புதிய படத்தின் கதாபாத்திரங்கள்; கசிந்த உண்மை (Photos)

அஜித் புதிய படத்தின் கதாபாத்திரங்கள்; கசிந்த உண்மை (Photos)

அஜித் புதிய படத்தின் கதாபாத்திரங்கள்; கசிந்த உண்மை (Photos)

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2014 | 8:26 pm

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா நடிக்கும் ‘தல 55’ படத்தின் புதிய படங்கள் நேற்று வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தில் த்ரிஷா, அஜித் இருவருக்கும் காதல் காட்சிகள் உள்ளனவா என்பதற்கு கௌதம் மேனன் பதில் சொல்லவில்லை.

”இதுவரை பார்க்காத பாத்திரத்தில் த்ரிஷாவைப் பார்க்கலாம். இந்தப் படத்தில் த்ரிஷா இன்னும் புதிதாகத் தெரிவார். அஜித்திற்கும், த்ரிஷாவிற்குமான காட்சிகள் ரசிக்கும் வகையில் அருமையாக இருக்கும். த்ரிஷா தான் கதைக்கரு” என்கிறார் கௌதம்.

தகவல் தொழில்நுட்ப வேலையில் இருக்கும் பெண்ணாக நடிக்கிறாராம் அனுஷ்கா.

அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக வட இந்தியாவின் எல்லைகளில், இராணுவ தளங்களில் உள்ள இடங்களில் சிறப்பு அனுமதி பெற படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் சென்றிருக்கிறாராம்.

????????????????????? ????????????????????? ????????????????????? ????????????????????? ????????????????????? ?????????????????????


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்