வாழைச்சேனையில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார்

வாழைச்சேனையில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார்

வாழைச்சேனையில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார்

எழுத்தாளர் Staff Writer

30 Aug, 2014 | 9:33 am

மட்டக்களப்பு வாழைச்சேனை தியாவட்டுவான் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மீராவோடை பகுதியை சேர்ந்த ஆணொருவரே நேற்று மாலை ஏழு மணியளவில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீதவான் விசாரணைகளை அடுத்து பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.

சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்