நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்; பொலிஸார் தீவிர விசாரணை

நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்; பொலிஸார் தீவிர விசாரணை

நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்; பொலிஸார் தீவிர விசாரணை

எழுத்தாளர் Staff Writer

30 Aug, 2014 | 12:55 pm

நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு மர்ம நபர் ஒருவர் அவசர சேவை இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு இந்த மிரட்டல் விடுத்துள்ளார்.

குறித்த தொலைபேசி அழைப்பை தொடர்ந்து பொலிஸார் அஜித்குமார் வீட்டில் தீவிர சோதனை நடத்தியுள்ளனர்.

எனினும் சந்தேகத்திற்கிடமாக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.அஜித் வீட்டில் பொலிஸார் பாதுகாப்பு  வழங்கியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்