கிளிநொச்சியில் குளத்தில் மூழ்கி சிறுமிகள் பலி

கிளிநொச்சியில் குளத்தில் மூழ்கி சிறுமிகள் பலி

கிளிநொச்சியில் குளத்தில் மூழ்கி சிறுமிகள் பலி

எழுத்தாளர் Staff Writer

30 Aug, 2014 | 6:53 pm

கிளிநொச்சி செல்வா நகர் கந்தன் குளத்தில் மூழ்கி மூன்று சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.

இன்று பிற்பகல் குளிக்கச்சென்ற சந்தர்ப்பதில் இவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

எட்டு வயதான சிறுமி ஒருவரும், 16 வயதான இரண்டு சிறுமியருமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் கிளிநொச்சி வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்