காலியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு

காலியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு

காலியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Aug, 2014 | 11:59 am

காலி, பெந்தர பகுதியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மருதானையில் இருந்து காலி நோக்கி நேற்று மாலை 4 மணிக்கு பயணித்த ரயிலில் இந்த நபர் மோதுண்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சுமார் 45 வயதான ஒருவரே ரயில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்