இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி ஜப்பானுக்கு விஜயம்

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி ஜப்பானுக்கு விஜயம்

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி ஜப்பானுக்கு விஜயம்

எழுத்தாளர் Staff Writer

30 Aug, 2014 | 1:14 pm

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்

நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, அணுசக்தி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடுகள் தொடர்பில் ஜப்பானுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரவிக்கப்படுகிறது

இரு நாடுகளுக்குமிடையில் இராணுவ ரீதியான உறவுகளையும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக நரேந்திரமோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்த விஜயத்தினூடாக இந்தியா மற்றும் ஜப்பானுக்கிடையிலான உறவில் புதிய அத்தியாயம் பிறக்கும் என எதிர்ப்பார்பதாக மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமராக பதவியேற்றதன் பின்னர் இந்திய உப கண்டத்துக்கு வெளியே மோடி மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்