120 அடி உயர மாடியில் உயிரை பணயம் வைத்து நடித்த அஜித்!

120 அடி உயர மாடியில் உயிரை பணயம் வைத்து நடித்த அஜித்!

120 அடி உயர மாடியில் உயிரை பணயம் வைத்து நடித்த அஜித்!

எழுத்தாளர் Staff Writer

29 Aug, 2014 | 4:30 pm

அஜித் என்றாலே தன் படங்களில் சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல் நடிப்பார் என்று தெரியும். தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் கார், பைக் என சண்டைக்காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார், மேலும் இப்படத்தில் 120 அடி உயர கட்டடத்தில் இறங்குவது போல் ஒரு காட்சி உள்ளதாம்.

இதில் டூப் இல்லாமல் அவரே நடித்து படக்குழுவை அதிர்ச்சியில் மற்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினாராம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்