புத்தளத்தில் நடைபெறவிருந்த நியூஸ்பெஸ்ட் யூ ரிப்போட்டர் செயற்றிட்டம் இரத்து

புத்தளத்தில் நடைபெறவிருந்த நியூஸ்பெஸ்ட் யூ ரிப்போட்டர் செயற்றிட்டம் இரத்து

புத்தளத்தில் நடைபெறவிருந்த நியூஸ்பெஸ்ட் யூ ரிப்போட்டர் செயற்றிட்டம் இரத்து

எழுத்தாளர் Staff Writer

29 Aug, 2014 | 7:27 pm

புத்தளம் ஐ.டி.எம் கிளையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த நியூஸ் பெஸ்ட் யூ ரிப்போட்டர் செயற்றிட்டம் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

சிரச, சக்தி நிவாரண யாத்திரை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளமையே இதற்குக் காரணமாகும்.

நியூஸ் பெஸ்ட் யூ ரிப்போட்டர் செயற்றிட்டம் இரத்துச்செய்யப்பட்டுள்ளமையால், அதில் கலந்துகொள்ள எதிர்பார்த்திருந்தவர்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியமை தொடர்பில் நியூஸ் பெஸ்ட் வருத்தம் தெரிவித்துக்கொள்கின்றது.

எனவே, சிரச சக்தி நிவாரண யாத்திரையில் கலந்துகொள்ளுமாறு உங்களிடம் கோரிக்கை விடுகின்றோம்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்