கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் இராஜினாமா

கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் இராஜினாமா

கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் இராஜினாமா

எழுத்தாளர் Staff Writer

29 Aug, 2014 | 7:11 pm

கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேண்டுகோளுக்கு அமைய, இன்று முதல் தாம் பதவி விலகுவதாக கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர்  எம்.ஐ.எம். பிர்தௌஸ் (Firthous) நியூஸ் பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

கடந்த ஜூன் 25 ஆம் திகதி வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக எம்.ஐ.எம். பிர்தௌஸ் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்