ஹிக்கடுவ பகுதியில் பிரித்தானிய பிரஜை கைது

ஹிக்கடுவ பகுதியில் பிரித்தானிய பிரஜை கைது

ஹிக்கடுவ பகுதியில் பிரித்தானிய பிரஜை கைது

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2014 | 9:53 am

ஹிக்கடுவ பகுதியில் பிரித்தானிய பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஆராச்சிகந்த அரச வைத்திய அதிகாரியை அச்சுறுத்தி, கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 45

வயதான குறித்த பிரித்தானிய பிரஜை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த பிரித்தானிய பிரஜையை இன்றுவரை விளக்கமறியலில்

வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்