தீபாவளி விருந்தாக வெளிவரவுள்ளது ஐ

தீபாவளி விருந்தாக வெளிவரவுள்ளது ஐ

தீபாவளி விருந்தாக வெளிவரவுள்ளது ஐ

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2014 | 5:18 pm

தமிழ்த் திரையுலகம் மட்டுமல்ல இந்திய திரையுலகமே எதிர்பார்த்திருக்கும் படம் ஐ. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க, விக்ரம், எமி ஜாக்சன், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் டீசர் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் தற்போது வெளியீட்டு திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி வெளியீடாக ஒக்டோபர் 22ஆம் திகதி ஐ படம் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டொல்பி அட்மோஸ் 14.1 என்ற புதிய தொழில்நுட்பத்தில் வெளிவரவுள்ளது ஐ.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்