கான்ஸ்டபிள் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

கான்ஸ்டபிள் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

கான்ஸ்டபிள் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2014 | 1:45 pm

கொக்கரல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் குளிக்கச்சென்ற சந்தர்ப்பத்தில் நேற்றிரவு அவர் கிணற்றுக்குள் வீழ்ந்ததாக அவரின் மனைவி, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த கான்ஸ்டபிள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் பொல்ஹகவலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்