குழந்தையை நிலத்தில் அடித்துக் கொன்ற தந்தை; பேருவளையில் கொடூரம்

குழந்தையை நிலத்தில் அடித்துக் கொன்ற தந்தை; பேருவளையில் கொடூரம்

குழந்தையை நிலத்தில் அடித்துக் கொன்ற தந்தை; பேருவளையில் கொடூரம்

எழுத்தாளர் Bella Dalima

24 Aug, 2014 | 6:18 pm

தந்தை ஒருவர் தனது மகளை நிலத்தில் அடித்துக் கொலை செய்த சம்பவம் ஒன்று பேருவளை – மாகல்கந்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

ஒரு வயதும்  9  மாதங்களும் நிறைந்த குழந்தையொன்றே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் குழந்தையின்  தந்தையான 29 வயதான சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்