காஸா மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தவுள்ளதாக இஸ்ரேல் தெரிவிப்பு

காஸா மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தவுள்ளதாக இஸ்ரேல் தெரிவிப்பு

காஸா மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தவுள்ளதாக இஸ்ரேல் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Aug, 2014 | 4:10 pm

இஸ்ரேலிய சிறுவன் கொல்லப்பட்டமைக்கு எதிராக காஸா மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தவுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் பெஞ்மின் நெதன்யாகு தெரவித்துள்ளார்

இஸ்ரேலின் தென்பகுதியில் அமைந்துள்ள கிராமமொன்றின் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் நான்கரை வயது சிறுவன் உயிரழந்ததையடுத்து  இஸ்ரேலியப் பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியகியுள்ளது

இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் தொடரும் நிலையில் நான்கு பலஸ்தீனர்கள் கொலப்பட்டுள்ளதாகபலஸ்தீன அதிகாரிகள் தெரவிக்கின்றனர்

இதுவரை காஸாவில் தொடரும் மோதல்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்களும், 66 இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளனர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்