எம்.எச் -370 விமானத்தின் தேடுதல் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பம்

எம்.எச் -370 விமானத்தின் தேடுதல் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பம்

எம்.எச் -370 விமானத்தின் தேடுதல் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

23 Aug, 2014 | 7:54 pm

காணாமல் போன எம் எச் 370 மலேஷிய விமானத்தை தேடுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

மேற்கு அவுஸ்திரேலிய பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த தேடுதல் நடவடிக்கைகள் மிகவும் கடினமாக அமையும் அதிகாரிகள் தெரவிக்கின்றனர்

60,000 சதுர அடி நிலப்பரப்பில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுட்டிக்காப்பட்டுள்ளது

தேடுதல் நடவடிக்கைகளில் இழுவை உபகரணங்களும் அதி நுட்பமிக்க  நீர்மூழ்கிக்கப்பல்கள் பயன்படுத்தபடவுள்ளன

இந்த தேடுதல் நடவடி்ககைகள் செப்டம்பர் மாதம் இறுதிப் பகுதயில்  ஆரம்பாமாகவுள்ளதாக  சுட்டிக்காப்பட்டுள்ளது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்