எம்.எச்-17 மலேஷிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

எம்.எச்-17 மலேஷிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

எம்.எச்-17 மலேஷிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

எழுத்தாளர் Staff Writer

22 Aug, 2014 | 9:49 am

எம்.எச்-17 மலேஷிய விமானத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று தேசிய துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

கடந்த ஜூலை மாதம் 17 ஆம் திகதி யுக்ரேன் எல்லைப்பபகுதியில் சுட்டிவீழ்த்தப்பட்ட விமானத்தில் உயிரிழந்த மலேஷிய பயணிகளின் சடலங்கள் மலேஷிய தலைநகர் கோலாலம்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன,

298 பயணிகள் பயணித்த இந்த விமானத்தில் 43 பேர் மலேஷியர்கள் என்பது குறிப்பிடதக்கதாகும்,.

எனினும் மலேஷிய பயணிகளின் சடலங்கள் என உறுதிப்படுத்தப்பட்ட 20 பேரின் சடலங்களே  கோலாலம்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டு்ள்ளதாக சர்வசேத ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்களின் உயிரிழப்பிற்காக தாய்லாந்தில் துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடதக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்