மொனராகலையில் ஆறு வயது சிறுமி கூரான ஆயுதத்தால் குத்தி கொலை; 13 வயது சிறுமி கைது

மொனராகலையில் ஆறு வயது சிறுமி கூரான ஆயுதத்தால் குத்தி கொலை; 13 வயது சிறுமி கைது

மொனராகலையில் ஆறு வயது சிறுமி கூரான ஆயுதத்தால் குத்தி கொலை; 13 வயது சிறுமி கைது

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2014 | 7:14 pm

மொனராகலை படல்கும்புர பகுதியில் ஆறு வயது சிறுமியை கூரான ஆயுதத்தால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் 13 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு சிறுமிகளுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பில் அவர்களின் தந்தை கண்டித்ததால், கோபமுற்ற அக்கா தனது தங்கையை கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த 06 வயது சிறுமி படல்கும்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்