கோலாகலமாக நடைபெற்ற நஸ்ரியா, பகத் பாசில் திருமணம் (VIDEO)

கோலாகலமாக நடைபெற்ற நஸ்ரியா, பகத் பாசில் திருமணம் (VIDEO)

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2014 | 2:09 pm

மலையாள நடிகை நஸ்ரியா ‘நேரம்’படம் மூலம்  தமிழில் அறிமுகமானார்.

தொடர்ந்து நய்யாண்டி, ராஜாராணி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்காஹ் படங்களில் நடித் தார். மலையாளத்தில் ,பகத் பாசிலுடன்  எல் பார் லவ் என்ர படத்தில் நடைத்தார். அபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

nazriya_fahad

இவர்களது காதலுக்கு  இருவீட்டாரும் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

தொடர்ந்து ஒகஸ்ட் 21ஆம் திகதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவர்கள் திருமணம் இன்று  திருவனந்தபுரம் கழக் கூட்டத்தில் உள்ள அல்ஹாஜ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இருவரும் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் முஸ்லீம் மத வழக்கப்படியே சடங்குகள் செய்யப்பட்டு திருமணம் நடந்தது. இதில் சினிமா துறையினர், அரசியல் தலைவர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

Fahadh_Faasil_Nazriya_Nazim_Engagement_Photos_Cool

திருமண  மண்டபம் முன்பு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் 21ஆம் திகதி ஞாயிற்றுகிழமை நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்