உலகத்திரைப்பட விழாவில் இடம்பெறும் தனுஷ் படம்!

உலகத்திரைப்பட விழாவில் இடம்பெறும் தனுஷ் படம்!

உலகத்திரைப்பட விழாவில் இடம்பெறும் தனுஷ் படம்!

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2014 | 8:30 am

தனுஷ் தன் வித்தியாசமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர். இவர் நடித்த ஆடுகளம் படத்திற்காக அந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.

தற்போது உலக அரங்கில் அவருக்கு ஒரு கௌரவம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் இந்த முறை இவர் நடித்த படத்திற்கு இல்லை, தயாரிக்கும் படத்திற்கு தான்.

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியிருக்கும் காக்க முட்டை படம் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் டொரொன்டோ திரைப்பட விழாவில் செப்டம்பர் 5, 6 மற்றும் 13 ஆகிய திகதிகளில் திரையிட இருக்கிறார்கள்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்