போதைப்பொருள் கடத்தல்காரர் “குடு நுவன்’ கைது

போதைப்பொருள் கடத்தல்காரர் “குடு நுவன்’ கைது

போதைப்பொருள் கடத்தல்காரர் “குடு நுவன்’ கைது

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2014 | 2:15 pm

குடு நுவன் என்றழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டி பகுதியில் இன்று முற்பகல் போதைப்பொருளுடன் இவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்