இந்திய உச்ச நீதிமன்றில் ஒன்றாக இணையும் ஜெயா, கருணாநிதி மனுக்கள்

இந்திய உச்ச நீதிமன்றில் ஒன்றாக இணையும் ஜெயா, கருணாநிதி மனுக்கள்

இந்திய உச்ச நீதிமன்றில் ஒன்றாக இணையும் ஜெயா, கருணாநிதி மனுக்கள்

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2014 | 10:28 am

கச்சத்தீவு வழக்கில் ஜெயலலிதா ஜெயராம் மற்றும் மு.கருணாநிதி ஆகியோரின் மனுக்களை ஒன்றாக விசாரணை செய்வதற்கு இந்திய உச்ச நீதிமன்றம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையிடமிருந்து கச்சத்தீவை இந்திய மத்திய அரசை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இருவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மனு மீதான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்