வார்த்தை அளவிலான சமாதானமே நாட்டில் உள்ளது- த.தே.கூ தெரிவிப்பு

வார்த்தை அளவிலான சமாதானமே நாட்டில் உள்ளது- த.தே.கூ தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Aug, 2014 | 9:22 pm

இலங்கையில் சமாதானம் வார்த்தை அளவிலேயே உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்துள்ளார்.

தமிழரசுக்கட்சியின் பட்டிருப்பு தொகுதிக்கான நிருவாக சபை மறுசீரமைப்புக் கூட்டம் களுவாஞ்சிக்குடியில் நேற்று நடைபெற்றது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா உரையாற்றினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனும் அங்கு கருத்து வெளியிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்