வரட்சியால் பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளுக்கு மீண்டும் மழை

வரட்சியால் பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளுக்கு மீண்டும் மழை

எழுத்தாளர் Staff Writer

17 Aug, 2014 | 7:08 pm

வரட்சியால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட அநேகமான பகுதிகளில் மழை பெய்துவருகின்றது.

குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட வடக்கு கிழக்கு பகுதிகளில் நேற்றுமுதல் மழை பெய்து வருகின்றது.

இதேவேளை, மாலை வேளையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்