முதல்முறை கத்திக்குத்து வாங்கினால்தான் வலிக்கும் – சிம்பு

முதல்முறை கத்திக்குத்து வாங்கினால்தான் வலிக்கும் – சிம்பு

முதல்முறை கத்திக்குத்து வாங்கினால்தான் வலிக்கும் – சிம்பு

எழுத்தாளர் Staff Writer

17 Aug, 2014 | 5:10 pm

சிம்பு என்றாலே வம்பு என்று தான் சொல்வார்கள். அந்த அளவிற்கு தன்னை பற்றி எப்போதும் சர்ச்சை இருக்கும் படி பார்த்துகொள்வார். இதற்காக இவர் ஏதும் செய்ய தேவையில்லை, தானாகவே அது நடந்துவிடும்.

தற்போது ஹன்சிகாவின் காதல் தோல்வியில் இருந்து மெல்ல வெளியே வந்துள்ளார். இது பற்றி சமீபத்தில் மனம் திறந்துள்ளார் சிம்பு.

இதில் ‘முதல்முறை கத்திக்குத்து வாங்கினால்தான் வலிக்கும். உயிர் போய்விடுமோ என்று பயமாக இருக்கும். ஏற்கனவே குத்து வாங்கியாச்சு. இரண்டாவதாக வாங்கியது அதனால் பெரிதாக தெரியவில்லை’ என்று கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்