சீனாவில் 5.0 ரிக்டர் அளவு நில அதிர்வு

சீனாவில் 5.0 ரிக்டர் அளவு நில அதிர்வு

சீனாவில் 5.0 ரிக்டர் அளவு நில அதிர்வு

எழுத்தாளர் Staff Writer

17 Aug, 2014 | 10:03 am

சீனாவின் யோங்ஷான் நகரில் இன்று அதிகாலை நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

5.0 ரிக்டர் அளவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

யுனான் மாகாணத்தில் பதிவான நிலஅதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீனாவின்  தென்பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலஅதிர்வினால் 589 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்