திருகோணமலையில் வீட்டு சுவர் இடிந்து வீழ்ந்ததில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு

திருகோணமலையில் வீட்டு சுவர் இடிந்து வீழ்ந்ததில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு

திருகோணமலையில் வீட்டு சுவர் இடிந்து வீழ்ந்ததில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Aug, 2014 | 12:51 pm

திருகோணமலை மூதூர் கிழக்கு –  கட்டைபறிச்சான்,  சம்பூர்களி பகுதியில் வீட்டு மதில் இடிந்து வீழ்ந்ததில் 04 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

தனது உறவினர் ஒருவருடன் விளையாடிக் கொண்டிருந்த போது நேற்று மாலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்னர் சிறுவனின் சடலம்  நேற்றிரவு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்