ஊவா தேர்தல் தொடர்பில் 20 முறைப்பாடுகள் பதிவு

ஊவா தேர்தல் தொடர்பில் 20 முறைப்பாடுகள் பதிவு

ஊவா தேர்தல் தொடர்பில் 20 முறைப்பாடுகள் பதிவு

எழுத்தாளர் Staff Writer

16 Aug, 2014 | 5:36 pm

ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் 20 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

மொனராகலை மாவட்டத்தில் 10 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக செயலகத்தின் முறைப்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்