மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளது – அமைச்சர் டலஸ் அழகப்பெரும

மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளது – அமைச்சர் டலஸ் அழகப்பெரும

மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளது – அமைச்சர் டலஸ் அழகப்பெரும

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2014 | 5:25 pm

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாம் கட்டம் திறக்கப்பட்டதன் பின்னர், மின் கட்டணத்தை குறைக்கவுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதியினால் இதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அமைச்சர் கூறினார்.

நுரைச்சோலை அனல் மின் நிலையம் சீன ஜனாதிபதியினால் விரைவில் திறந்துவைக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்