நடிகை ரெபேகா நிர்மலி காலமானார்

நடிகை ரெபேகா நிர்மலி காலமானார்

நடிகை ரெபேகா நிர்மலி காலமானார்

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2014 | 12:53 pm

பிரபல சிங்கள நடிகை நடிகை ரெபேகா நிர்மலி, இன்று காலை 2 மணியளவில், தனது 49ஆவது வயதில் காலமானார்

பிரபல சிங்கள தொலைக்காட்சி தொடர் ஒன்றில் ‘வெத ஹாமினி’ என்ற பாத்திரத்தில் நடித்து இவர் புகழ்பெற்றார்.

ரெபேகா இதுவரை 150ற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளதுடன் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இயக்குனர் பாரதி ராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த ‘கன்களால் கைது செய்’ திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்