கஸாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான யுத்த நிறுத்தத்தில் விரிசல்

கஸாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான யுத்த நிறுத்தத்தில் விரிசல்

கஸாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான யுத்த நிறுத்தத்தில் விரிசல்

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2014 | 8:56 am

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்திற்கு இடையிலான யுத்த நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் விரிசல் ஏற்பட்டலாம் என அச்சம் தோன்றியுள்ளது.

எந்தவொரு நிபந்தனையும் இன்றி இஸ்ரேல் கலந்துகொள்ளாவிடின் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகிக்கொள்வதாக பலஸ்தீன பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

இதனிடையே தமது நாட்டின் மீதான ரொக்கெட் தாக்குதல்களை நிறுத்தும் வரை பேச்சுவார்த்தைகளுக்கு திரும்பப் போவதில்லை என இஸ்ரேல் கூறியுள்ளது.

இந்த நிலையில் புதிய யுத்த நிறுத்தத்திற்கு இணங்குமாறு  பிரித்தானியா பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கும் ஹமாஸ்சிற்கும் அழைப்பு விடுத்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்