மட்டக்களப்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2014 | 11:51 am

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்றிரவு 10 மணியளவில் வெல்லவ பகுதியில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்ததாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

உயிரிழந்தவரின் சடலம் வெல்லவ ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வெல்லவ பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்