போர்க் குற்றங்கள் தொடர்பில் சுமந்திரன் புதிய வேண்டுகோள்

போர்க் குற்றங்கள் தொடர்பில் சுமந்திரன் புதிய வேண்டுகோள்

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2014 | 8:08 am

போர்க் குற்றங்கள் அல்லது  மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பிலான புதிய ஆதாரங்கள்  இருப்பவர்கள் தமிழ் தேசியக்  கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை தொடர்புகொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர்
எம்.ஏ.சுமந்திரன்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இலங்கை தொடர்பான ஐநா விசாரணை தொடர்பில்  பாராளுமன்ற  உறுப்பினர் கருத்து வெளியிட்டார்.

தமிழ் தேசியக்  கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து:-

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்