தீபேத்தில் பஸ் விபத்து; 44 பேர் பலி

தீபேத்தில் பஸ் விபத்து; 44 பேர் பலி

தீபேத்தில் பஸ் விபத்து; 44 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2014 | 1:10 pm

தீபேத்தில் சீன சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் விபத்திற்கு உள்ளானதில் 44 பேர் பலியாகியுள்ளனர்.

இரண்டு வாகனங்களுடன் மோதிய குறித்த பஸ் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்ததாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

விபத்திற்கு உள்ளான பஸ்சில் இருந்து சடலங்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்புபணியாளர்கள் ஈடுபட்டுள்ளனதாக சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

உலகிலுள்ள மிகப் பெரிய நாடுகளில் சீனாவிலுள்ள வீதிக் கட்டமைப்புக்கள் மிகவும் ஆபத்ததானதாக கருதப்படுகின்றது.

வருடாந்தம் வீதி விபத்துக்களில் உயிரிழப்போரில் 20 வீதமானவர்கள் சீனாவிலேயே பதிவாகின்றமை குறிப்பிடத்தக்கது,.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்