டொன் பிரட்மனின் சாதனையை முறியடித்தார் குமார் சங்கக்கார

டொன் பிரட்மனின் சாதனையை முறியடித்தார் குமார் சங்கக்கார

டொன் பிரட்மனின் சாதனையை முறியடித்தார் குமார் சங்கக்கார

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2014 | 12:46 pm

இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார மற்றுமொறு சாதனையை முறியடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 190 ஓட்டங்களை அதிக தடவை பெற்ற வீரர் என்ற சாதனையை பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவர் படைத்துள்ளார்.

இதன் மூலம் அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் பிரட்மனின் 66 வருட கால  பழமையான சாதனையை  குமார சங்கக்கார முறியடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் சங்கக்கார 13 தடவைகள் 190 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்