ஈரான் விமான விபத்து; 40 பேர் பலி?

ஈரான் விமான விபத்து; 40 பேர் பலி?

ஈரான் விமான விபத்து; 40 பேர் பலி?

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2014 | 12:06 pm

ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரான் அருகில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் விமாத்தில் பயணித்த 40 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மெஹ்ராபாத் விமான நிலையம் அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்