நுவரெலியாவில் வீசிய கடும் காற்றில், 316 வீடுகளுக்கு சேதம்

நுவரெலியாவில் வீசிய கடும் காற்றில், 316 வீடுகளுக்கு சேதம்

நுவரெலியாவில் வீசிய கடும் காற்றில், 316 வீடுகளுக்கு சேதம்

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2014 | 1:26 pm

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஒருமாதகாலமாக வீசிய கடும் காற்றினால் 316 வீ்டுகள் சேதமடைந்துள்ளன.

இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை இந்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நுவெரலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜி.குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்தும் ஓரளவு கடும் காற்று வீசுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்