கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
நான்கு வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம்; பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு

நான்கு வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம்; பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு

நான்கு வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம்; பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2014 | 10:26 am

நிக்கவெரட்டிய மீகலேவ பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்த குழுவொன்று நான்கு வயது சிறுவனை கடத்திச் சென்றமை தொடர்பில் பொலிஸார் பலரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்