கேகாலையில் வாகன விபத்து; மூவர் பலி

கேகாலையில் வாகன விபத்து; மூவர் பலி

கேகாலையில் வாகன விபத்து; மூவர் பலி

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2014 | 5:46 pm

கேகாலை மீபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த மேலும் ஒருவர் கேகாலை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனியார் பஸ் ஒன்றுடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதி இன்று மாலை விபத்துக்குள்ளானது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரே உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ACCIDENT

ACCI

KEGAAL

ACCIDENT56
புகைப்படங்கள் – Newsfirst  U-reporter : அநுர தென்னகோன் – கேகாலை 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்